இயற்கை முறையில் இரத்தத்தை சுத்திகரிக்க சிறந்த வழி July 7, 2020 | No Comments தேவையான பொருள் வேப்பிலை ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் ஒரு கைப்புடி அளவு வேப்பிலை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இந்த நீரை ஒரு வாரத்திற்கு இரண்டு முறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மிக விரைவில் இரத்தத்தை சுத்திகரிக்க முடியும்.மேலும் இது மிகவும் எளிதான வழியாகும். வேப்பிலை Buy now தண்ணீர் Buy now Related posts:கோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்முடக்கு வாதத்தை தீர்க்கும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்பாதம் வெடிப்பு நீங்க சில குறிப்புகள்பித்தப்பை கற்களை கரைய வைக்கும் மூலிகை மருத்துவ முறைகள்