குழந்தைகளுக்கான சிறந்த சத்தான உணவு தயாரிப்பது எப்படி? July 20, 2020 | No Comments தேவையான பொருள் கோதுமை ரவா20 கிராம்உப்புக்கடலை20 கிராம்கம்பு20 கிராம்கேழ்வரகு20 கிராம்அரிசி20 கிராம்முந்திரி பருப்பு40 கிராம்பாதாம் பருப்பு40 கிராம்பனை வெல்லம்தேவையான அளவுதண்ணீர்100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பனை வெல்லம் தவிர மீதம் உள்ள பொருட்களை தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.வறுத்தபொருட்களை ஒன்றாக சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.அரைத்த பொடிகளை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும் .மேலும் இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் மற்றும் இரண்டு தேக்கரண்டி அரைத்தப் பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.பிறகு நன்கு கூழ் தன்மை அடையும் வரை கொதிக்க விடவும்.இது இயற்கை பொருளால் உருவான சத்தான கூழ் ஆகும். கோதுமை ரவா Buy now உப்புக்கடலை Buy now கம்பு Buy now கேழ்வரகு Buy now அரிசி Buy now முந்திரி பருப்பு Buy now பாதாம் பருப்பு Buy now பனை வெல்லம் Buy now தண்ணீர் Buy now Related posts:பெண்களுக்கு அற்புதமான மருந்தாய் விளங்கும் கழற்சிக்காய் மருத்துவம்தோலில் படிந்துள்ள கொழுப்பை நீக்க ஒரு சிறந்த வழிதைராய்டு நோயை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்உடலில் ஏற்படும் இரட்டை சூட்டை நீக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்