சுவாசக்குழாய் அடைப்பை தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்

தேவையான பொருள்

சுக்கு 20 கிராம்
மிளகு 20 கிராம்
திப்பிலி 20 கிராம்
தேன் 20 சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • சுக்கு,மிளகு மற்றும் திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
  • வறுத்த பொருட்களை தனித்தனியே அரைக்கவும்.
  • அரைத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இரண்டு தேக்கரண்டி அரைத்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிதளவு தேன் சேர்த்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் நிரந்தரமாக சுவாசக்குழாய் அடைப்பை தடுக்க முடியும்.
திப்பிலி
சுக்கு
மிளகு
தேன்