மருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியாவின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

கொத்தமல்லி5 கிராம்
பனங்கற்கண்டுதேவையான அளவு
பசும் பால்100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு 5 கிராம் கொத்தமல்லியை ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • 100 மி.லி பசும் பாலை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும் மேலும் இதனுடன் இடித்த கொத்தமல்லி பொடியை அரை தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு இதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த பாலை தினந்தோறும் குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் அறவே நீங்கும்.