மூச்சு திணறலை உடனடியாக குறைக்க உதவும் ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள்

ஓமம் 20 கிராம்
தண்ணீர் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி  தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் ஓமத்தையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கவும்.
  • இவ்வாறு செய்து வந்தால் மூச்சு குழாய் விரிவடைந்து மூச்சு திணறலை உடனடியாக குறைத்து விடும்.
  • இது மிகவும் எளிய வகை மருத்துவம் ஆகும்.
ஓமம்
தண்ணீர்