ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

கற்பூரம் 20 கிராம்
கடுகு எண்ணெய் 50 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கற்பூரத்தை இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.
  • மேலும் கற்பூர பொடியை கடுகு எண்ணெய் உடன் சேர்த்து நன்கு பசை தன்மை அடையும் வரை கலக்கவும்.
  • மூச்சு திணறல் ஏற்படும் பொது நெஞ்சு பகுதியில் இதனை தேய்த்து வந்தால் ஆஸ்துமா நிரந்தரமாக குணமாகும்.
  • மேலும் இது நெஞ்சு சளியை நீக்க கூடிய மருந்தாகவும் செயல்படுகிறது. 
  • இந்த மருந்து ஆஸ்துமாக்கு முதலுதவி மருந்தாகவும் செயல்படுகிறது.
கற்பூரம்
கடுகு எண்ணெய்