உடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம் July 22, 2020 | No Comments தேவையான பொருள் முருங்கை கீரை இலை ஒரு கைப்புடி அளவு உப்பு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு முருங்கை கீரை இலையை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த சாற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.இந்த சாற்றை உடலில் படர்தாமரை இருக்கும் இடத்தில் தினமும் இரண்டு வேளை தடவி வந்தால் படர்தாமரை குணமாகும். மேலும் இது மிக எளியவகை மருத்துவம் ஆகும். முருங்கை கீரை இலை Buy now உப்பு Buy now Related posts:முழங்கால் வீக்கத்தில் இருந்து விடு படுவதற்க்கான மூலிகை மருத்துவம்சிறுநீரில் ஏற்படும் எரிச்சல் மற்றும் கடுகடுப்பு நீங்க எளிதான இயற்கை வைத்தியம்உடனே தலை சுற்றல் நிற்பதற்கு ஒரு எளிதான பாட்டி வைத்தியம்இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்