குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம் July 1, 2020 | No Comments தேவையான பொருள் துளசி இலைஒரு கைப்புடி அளவுதேன்30 மி.லிதண்ணீர்100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் இதனுடன் துளசி இலைகளை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் 50 மி.லி அடைந்த பிறகு அதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த மூலிகை நீருடன் தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.பிறகு இந்த நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் காய்ச்சல் அறவே நீங்கும். துளசி இலை Buy now தேன் Buy now தண்ணீர் Buy now Related posts:பொடுகை விரட்ட உதவும் சின்ன வெங்காயம்பெண்களுக்கு தேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற எளிய வழி பாட்டி வைத்தியம்பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வெண்பூசணியின் மருத்துவம்சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் பற்றி இனி கவலை வேண்டாம்