பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வெண்பூசணியின் மருத்துவம்

தேவையான பொருள்

வெண்பூசணி 100 கிராம்
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வெண்பூசணி விதை மற்றும் தோலை நீக்கி நன்கு கழுவவும்.
  • பிறகு வெண்பூசணி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய வெண்பூசணி துண்டை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து சாற்றை மற்றும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • தினமும் இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • குறிப்பு:சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த சாற்றை குடிப்பதை தவிர்க்கவும்.  

பயன்கள் :
 
1) உடல் எடை எளிதில் குறையும் 
 
2) சிறுநீர் பிரச்சனை முற்றிலுமாக குணமாகும். 
 
3)  உடல் சூட்டை குறைக்கும்.

தேன்