பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோயை சரி செய்ய உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

அத்தி காய் 3 எண்ணம்
பனங்கற்கண்டு 5 கிராம்
ஆட்டு பால் 100 மி.லி
பசும் நெய் 5 கிராம்
சீரகம் 5 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு அத்தி காய் மற்றும் சீரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இடித்த பொருட்களை 100 மி.லி ஆட்டு பால் உடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • மேலும் ஆட்டு பால் உடன் 5 கிராம் பனங்கற்கண்டு  மற்றும் 5 கிராம் பசும் நெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருந்தை தேவைப்படும் போதெல்லாம் சாப்பிட்டு வந்தால் பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோயை நடுநிலைமை தன்மையுடன் வைக்க முடியும். 
பனங்கற் கண்டு
சீரகம்
நெய்