தேவையான பொருள்
| சின்ன வெங்காயம் | 6 எண்ணிக்கை |
| வெள்ளை எள்ளு | 5 கிராம் |
| கருப்பு எள்ளு | 5 கிராம் |
| உப்பு | சிறிதளவு |
| மஞ்சள் தூள் | சிறிதளவு |
| வேப்பம் இலை | 10 எண்ணிக்கை |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு கருப்பு எள்ளு மற்றும் வெள்ளை எள்ளு இரண்டையும் 10 மணிநேரம் நீரில் நன்கு ஊற வைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- ஊற வைத்த கருப்பு எள்ளு மற்றும் வெள்ளை எள்ளு உடன் சின்ன வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள்மற்றும் வேப்பம் இலை சேர்த்து நன்கு அரைக்கவும்.
- அரைத்த பொருட்களை கால் முழுவதும் தொடர்ந்து 15 நாட்கள் பூசி வர காலில் ஏற்படும் சீல் புண்கள் விரைவில் குணமாகும்.

