தலைவலி உடனே குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

காப்பி தூள் இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் 100 மி.லி
எலுமிச்சை பழம் அரைத்துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் காப்பி தூள் சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
  • மேலும் இதனுடன் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாற்றை மட்டும் சேர்த்துக்கொள்ளவும்.
  • இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தொடர்ந்து இரண்டு வேளைகள் குடித்து வந்தால் தலைவலியில் இருந்து  எளிதாக விடுபட முடியும்.
  • இது எந்த வித பக்கவிளைவு இல்லாத ஒரு எளிதான மருத்துவம் ஆகும்.
காப்பி தூள்
தண்ணீர்