ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்

தேவையான பொருள்

ஓமம் 10 கிராம்
வசம்பு 10 கிராம்
ஆலிவ் எண்ணெய் 50 மி.லி

செய்முறை

  •  முதலில் ஓமம் மற்றும் வசம்பு இரண்டையும் லேசான இளஞ்சூட்டில்  மென்மையாக கருக்கி எடுக்க வேண்டும்.பிறகு கருக்கி எடுத்த ஓமம் மற்றும் வசம்பை ஒரு கல்வத்தில்  வைத்து நன்றாக பொடி ஆக்க வேண்டும்.
  • அதன் பிறகு 50 மி.லி முதல் 100 மி.லி  வரை ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொண்டு மிதமானச் சூட்டில் காய்ச்சவும்.
  • ஏற்கனவே பொடி ஆக்கப்பட்ட  ஓமம் மற்றும் வசம்பை ஆலிவ் எண்ணெய் உடன் சேர்த்துக் கொண்டு கொதிக்க வைத்தால் தைலம் ஆக மாறிவிடும்.
  • பின்பு இதனை வடிகட்டி இரவு நேரங்களில் ஆண் குறியில் தேய்த்து காலையில் குளித்து வந்தால் ஆண்களுக்கு தாது வளம் அதிகரிக்கும்.