அதீத உடல் பலம் ஏற்படுவதற்கான மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

பாதாம் பருப்பு 50 கிராம்
தேன் 100 மி.லி
நெய் 25 மி.லி

செய்முறை

  •  முதலில்  பாதாம் பருப்பை நேரடியாக பயன்படுத்தாமல் அதை சுடுநீரில் போட்டு உலர வைத்து அதன் மேல் உள்ள தோலை நீக்க வேண்டும்.பின்பு  அதனை நன்றாக விழுது போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு நெய்யை நன்றாக காய்ச்சி அதனுடன் அரைத்த பாதாம் பொடி மற்றும் தேனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அற்புதமானா சுவையுடைய இவற்றை ஒரு கண்ணாடி புட்டியில் பத்திரம் படுத்தி கொள்ளவும்.பின்பு இதனை காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று வேலைகளிலும் அரை முதல் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும்
  • இவற்றை உணவிற்கு பின் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து வெந்நீர் பருகி இரவில் மட்டும் பசும் பால் பருகி வந்தால் உடல் சிறப்பான மென்மை தோற்றம் பெறும்.
பாதாம் பருப்பு
தேன்
நெய்