கை கால் வீக்கம் போக

தேவையான பொருள்

அரிவாள் மனை பூண்டு இலை

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • அரிவாள் மனை பூண்டு இலைகளை கஷாயம் செய்து கொண்டு
  • பின்பு அதனை குடித்து வந்தால் கெட்ட நீரை வெளியேற உதவுகிறது.
  • அது மட்டுமின்றி கை கால் வீக்கம் போன்ற வலிகளை சரி செய்கிறது