பெண்கள் ஏற்படும் பல் வேறு தொல்லைகள் நீங்கும்

தேவையான பொருள்

சப்பாத்தி கள்ளி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • சப்பாத்தி கள்ளியை முட்கள் நீங்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பின்பு அதனை பசையாக்கி 20 கிராம் அளவில் தினமும் இரு வேலை சாப்பிட்டு வந்தால்
  • பெண்களுக்கு மாத விளக்கு நிற்கும் காலத்தில் ஏற்படும் பல்வேறு தொல்லைகள் நீங்கும் .