கண் எரிச்சல் சரியாக

தேவையான பொருள்

முசு முசு இலை
நல்ல எண்ணெய்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • முசு முசு இலையுடன் சம அளவு நல்ல எண்ணெய் கலந்து காய்ச்சி வைத்து கொண்டு
  • வாரம் இரு  முரை தலையில் மூழ்கினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்
  • கண் எரிச்சல் குணமாகும்