பெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

தேங்காய் பால் 100 மி.லி
பனை வெல்லம் தேவையான அளவு
ஏலக்காய் 2 எண்ணிக்கை
வாழைப்பூ 7 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தேங்காயை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய தேங்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து தேங்காய் பாலை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த தேங்காய் பாலுடன் நறுக்கிய வாழைப்பூ மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
  • இப்போது சுவையான தேங்காய் பால் தயார் ஆகிவிடும்.
  • இதனை தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க முடியும்.