நன்றாக தூக்கம் வருவதற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தண்ணீர் 100 மி.லி
சீரகம் 10 கிராம்
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் சீரகமும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் நீருடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த நீரை தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்கவும்.
  • இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுதலை பெற முடியும்.
தண்ணீர்
சீரகம்
தேன்