உடலில் பச்சை நரம்பு வெளியே தெரிகிறதா ? தீர்க்க எளிய வழிமுறை

தேவையான பொருள்

துளசி இலை பொடி 20 கிராம்
வசம்பு பொடி 10 கிராம்
மஞ்சள் பொடி 10 கிராம்
கற்றாழை 10 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கற்றாழையை எடுத்து நீரில் நன்கு கழுவி அதன் தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள பச்சை வேண்டும்.
  • மேலும் துளசி இலை பொடி,வசம்பு பொடி மற்றும் மஞ்சள் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்று சேர நன்கு கலந்து கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடிகளுடன் கற்றாழை உட்பகுதியையும் சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை வரும் அளவுக்கு நன்கு கலக்க வேண்டும்.
  • இதன் பிறகு இந்த மூலிகை பொருட்களை இரவு நேரங்களில் உடலில் பச்சை நரம்பு உள்ள இடத்தில் பூசி வந்தால் பச்சை நரம்பு உடலில் இருந்து அறவே நீங்கும்.