இரத்த நாளங்கள் சுருண்டு இருந்தால் இதை பண்ணுங்க நிரந்தர தீர்வு கிடைக்கும்

தேவையான பொருள்

எலுமிச்சை சாறு 30 மி.லி
ஆலிவ் எண்ணெய் 30 மி.லி
நல்ல எண்ணெய் 30 மி.லி

செய்முறை

செய்முறை 1

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 30 மி.லி எலுமிச்சை சாறு மற்றும் 30 மி.லி ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஒரு 15 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
  • உலர வைத்த பின் இரத்த நாளங்கள் சுருண்ட இடத்தில் போட்டு நன்கு தடவி விட்டால் 5 நாட்களில்
    இரத்த நாளங்கள் சரியாகி விடும்.

செய்முறை 2

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு எலுமிச்சை பழத்தை சிறிய துண்டாக நறுக்கி நல்ல எண்ணையுடன் நன்கு வசக்க வேண்டும்.
  • பிறகு வசக்கிய பொருட்களை ஒரு பருத்தி ஆடையில் எடுத்துக்கொண்டு இரத்த நாளங்கள் சுருண்ட இடத்தில் நன்கு தடவி விட வேண்டும்.
ஆலிவ் எண்ணெய்
நல்ல எண்ணெய்