மூட்டு தேய்மானம் ஆவதை தடுக்க உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தென்னை மரக்குடி எண்ணெய் 30 மி.லி
பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை
கற்பூரம் 10 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 30 மி.லி தென்னை மரக்குடி எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
  •  மேலும் இதனுடன் இடித்த பூண்டையும் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாகும் வரை வசக்க வேண்டும்.
  • வசக்கிய பிறகு அதனுடன் 10 கிராம் கற்பூரமும் சேர்த்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு கிடைத்த தைலத்தை இளஞ்சுட்டில் மூட்டு தேய்மானம் ஆன இடத்தில் தடவி வர மூட்டு தேய்மானம் முற்றிலுமாக நீங்கும்.
தென்னை மரக்குடி எண்ணெய்