குழந்தைகளுக்கு மலச்சிக்கலை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

கிராம்பு1 எண்ணம்
ஆமணக்கு எண்ணெய்5 மி.லி
வெற்றிலை காம்புதேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு வெற்றிலை காம்பு மற்றும் கிராம்பு இவற்றை ஒரு கல்வத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் அரை தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக இடித்து எடுக்க வேண்டும்.
  • பிறகு இவற்றை பிழிந்து சாறு மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அவ்வாறு எடுக்கப்பட்ட சாறுடன் 5 மி.லி ஆமணக்கு முத்து எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • பிறகு மென்மையான பருத்தி துணியை விளக்கு திரி போல் சுருட்டி அந்த சாற்றுடன் நனைத்து குழந்தையின் ஆசன வாயில் வைத்தால் 5 நிமிடத்தில் மலச்சிக்கல் அறவே நீங்கும்.