தேமல் வராமல் தடுக்க உதவும் எளிதான மூலிகை வைத்தியம்

தேவையான பொருள்

கீழநெல்லி இலை ஒரு கைப்புடி அளவு
கொத்தமல்லி இலை ஒரு கைப்புடி அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கீழநெல்லி இலை மற்றும் கொத்தமல்லி இலை ஆகிய இரண்டையும் சிறிதளவு பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த பொருட்களை தேமல் உள்ள இடங்களில் பூசி 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை உலர வைக்கவும்.
  • பிறகு சாதாரண நீரில் குளித்து வந்தால் தேமல் முற்றிலுமாக நீங்கும்.
  • இது பயனளிக்க கூடிய மிக எளிய மருத்துவம் ஆகும்.  
கீழநெல்லி இலைபொடி
கொத்தமல்லி இலை