தோலின் அரிப்பு மற்றும் தடிப்பு குணமாக ஒரு சிறந்த மருத்துவம்

தேவையான பொருள்

துளசி இலை ஒரு கைப்புடி அளவு
மிளகு 3 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மிளகை இடித்து எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் துளசி இலை மற்றும் இடித்த மிளகு இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • இந்த அரைத்த பொருட்களை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் தோலின் அரிப்பு மற்றும் தடிப்பு நிரந்தரமாக குணமாகி விடும்.
  • இந்த மருத்துவம் மிகவும் பயனளிக்க கூடிய எளிய வழியாகும்.
மிளகு
துளசி இலை