மருத்துவ குணமிக்க நேந்திரம் காய் கஞ்சி தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

நேந்திரம் காய் 100 கிராம்
பால் 100 மி.லி
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு நேந்திரம் காய் நன்கு வெயிலில் உலர்த்தி காய வைக்க வேண்டும்.இதன் பிறகு காய வைத்த நேந்திரம் காய்யை எடுத்து அதனை இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நீரை கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் 100 மி.லி பால் மற்றும் நேந்திரம் காய் பொடி இரு தேக்கரண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி நீரை கஞ்சி தன்மை அடையும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைத்த கஞ்சியை தினமும் காலை வேலைகளில் குடித்து வந்தால் எலும்புகள் வலிமை பெற்று உடல் எடை அதிகரிக்கும்.
நேந்திரம் காய் பொடி