வாய் கசப்பு இருந்தால் இதை சாப்பிடுங்க போதும்

தேவையான பொருள்

ஆரஞ்சு
பனைவெல்லம்அரை தேக்கரண்டி
சோம்புஅரை தேக்கரண்டி
கொத்தமல்லி தலைஒரு கொத்து
தண்ணிர்தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத் துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கொத்து கொத்தமல்லி இலை சோம்பு நன்று இடித்து கொள்ளவும்.
  • இடித்தும் இதை அரை டம்பளர் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.அதில்அரை தேக்கரண்டி பனை வெள்ளம்,ஆரஞ்சு சார் சேர்த்து கொள்ளவும் .
  • இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாய் கசப்பு போய் விடும்.
ஆரஞ்சு
சோம்பு
கொத்தமல்லி தலை
பனைவெல்லம்