பித்த தலை வலியே போக்கும் இஞ்சியின் மருத்துவ பலன்கள் May 4, 2020 | No Comments தேவையான பொருள் இஞ்சி 50 கிராம் தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இஞ்சியின் மேல் தோலை சீவிக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு உலர வைக்க வேண்டும்.இவ்வாறு கிடைத்த இனிப்பு சுவை மிக்க இந்த மருந்தை தினந்தோறும் 7 நாட்கள் காலை நேரங்களில் சாப்பிட்டு வந்தால் பித்த தலை வலி நீங்கும். இஞ்சி Buy now தேன் Buy now Related posts:முடி நன்றாக வளர இயற்கை வழி மூலிகை மருத்துவ தீர்வுநீரிழிவை கட்டுப்படுத்தும் வரகு வாழைப்பூ அடைஇரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும் எளியவகை மூலிகை சாறுபெண்களுக்கு தேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற எளிய வழி பாட்டி வைத்தியம்