மூட்டு வலிய சரி செய்ய மருந்து October 28, 2023 | No Comments தேவையான பொருள் கொத்தமல்லி தழைசிறிதுமஞ்சள் தூள்1/4 ஸ்பூன்எண்ணை2 டீஸ்பூன்வெங்காயம்1பன்னிர்200 கிராம்இஞ்சி1 துண்டுபச்சைமிளகாய்1நெய்1 ஸ்பூன்தயிர் 4 ஸ்பூன்ஏலக்காய் 1 கரம் Find Where To Buy These Items செய்முறை முதலில் பன்நீரை நீளமாக கட் பண்ணவும்.வெங்காயம், இஞ்சி, மிளகாய், தக்காளி பொடியாக நறுக்கவும்.வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஏலக்காய் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம். இஞ்சி. மிளகாய் சேர்த்து அரைக்கவும்.அதே வாணலியில் மீதி எண்ணை ஊற்றி அரைத்ததை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா போட்டு கொதிக்க விடவும்.மற்றோரு வாணலியில் நெய் ஊற்றி பன்னிரை வறுக்கவும். வறுத்த பன்னிரை கொதிக்கும் மசாலாவில் போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். Related posts:கால்சியம் குறைபாட்டை சரிசெய்ய ஒரு எளிய இயற்கை மருத்துவம்கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம்மூட்டு வலி நீங்க இதை சாப்பிட்டால் போதும்.வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியமான மருத்துவம்