வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் முற்றிலுமாக குணமாக ஒரு எளியவழி

தேவையான பொருள்

மணத்தக்காளி இலை தேவையான அளவு
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மணத்தக்காளி இலை நீரில் நன்கு கழுவி சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
  • நறுக்கிய இலையை 3 நாட்கள் சூரிய ஒளியில் உலர வைக்கவும்.
  • உலர வைத்த இலையை அரைத்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தேன் சேர்த்து கலக்கவும்.
  • இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்புண் மற்றும் தொண்டை புண் முற்றிலுமாக நீங்கும். 
மணத்தக்காளி இலைபொடி
தேன்