காய்ச்சலை குணமாக்கும் வேப்பம்பட்டை மருத்துவம் July 1, 2020 | No Comments தேவையான பொருள் வேப்பம் பட்டை100 கிராம்சீரகம் தூள் 20 கிராம்பால்100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 கிராம் வேப்பம் பட்டை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விட வேண்டும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி வேப்பம் பட்டை பொடி மற்றும் சீரகம் பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.இதனை தினந்தோறும் பருகி வந்தால் உடலில் ஏற்படும் காய்ச்சல் அறவே நீங்கும். வேப்பம் பட்டை Buy now சீரகம் தூள் Buy now பால் Buy now Related posts:மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்முகம் பளபளப்பாக இருக்க ஒரு எளிதான இயற்கை வைத்தியம்விடாத இருமல் குணமாக தூதுவளை கசாயம் தயாரிக்கும் முறைபாம்பு கடிக்கு முதலுதவி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்