முகம் பளபளப்பாக இருக்க ஒரு எளிதான இயற்கை வைத்தியம்

தேவையான பொருள்

கடலை மாவு 20 கிராம்
தயிர் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கடலை மாவு மற்றும் தயிர் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • மேலும் இந்த பொருட்களை முகத்தில் பூசி 15 நிமிடம் உலர வைக்கவும் பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.
  • இதனை தொடர்ந்து 14 நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளப்பாக தோற்றமளிக்கும்
  • மற்றோரு வழிமுறை புதினா கீரை இலை சாறை நன்கு அரைத்துக்கொண்டு அதை தூங்கும் முன் முகத்தில் பூசி கொண்டு காலையில் முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.
  • தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக தோற்றமளிக்கும்.
கடலை மாவு