நரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

ஜாதிக்காய் 50 கிராம்
பூனைக்காலி விதை பொடி 50 கிராம்
பால் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 50 கிராம் ஜாதிக்காய் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடி உடன் பூனைக்காலி விதை பொடி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • மேலும் இந்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளவும். 
  • மேலும் இந்த பாலுடன் இடித்த பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இதனை தொடர்ந்து காலை மற்றும் இரவு (உணவிற்கு பின்) ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி அறவே நீங்கும்.
ஜாதிக்காய் பொடி
பூனைக்காலி விதை பொடி