வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியமான மருத்துவம்

தேவையான பொருள்

முட்டையின் மஞ்சள் கரு 1
ஆலிவ் எண்ணெய் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இதை கூந்தலில் பூசி 20 கழித்து சாதாரண நீரில் கழுவி வரவும்.
  • இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் வறண்ட கூந்தலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
  • இது எவ்வித பக்க விளைவும் இயற்கை மருத்துவம் ஆகும்.
ஆலிவ் எண்ணெய்