வறட்டு இருமல் குணமாக உதவும் கற்றாழையின் மருத்துவ குறிப்பு

தேவையான பொருள்

கற்றாழை (உட்பகுதி) சிறிதளவு
தேன் சிறிதளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கற்றாழை தோலை நீக்கி அதை 7 முறை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
  • பிறகு இதை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
  • இது எந்தவித பக்கவிளைவு இல்லாத எளிமையான மருத்துவம் ஆகும்.
தேன்
கற்றாழை