நாசியழற்சி நோயை குணமாக்க உதவும் மஞ்சள் June 19, 2021 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 100 மி.லி மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தி கொள்ளவும். பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். இவை நன்றாக கலந்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு இதை ஆறவைத்து அதனுடன் தேன் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவிடவும். தினமும் இரண்டு வேளை இதை குடித்து வரலாம்.இவ்வாறு செய்து வந்தால் நாசியழற்சி நோயை முற்றிலுமாக குணமாக்கலாம். தண்ணீர் தேன் மஞ்சள் தூள் Related posts:மூச்சுத்திணறலை சரி செய்ய உதவும் அற்புத மூலிகை மருத்துவம்வாய் புண் வேகமாக குணமாக சிறந்த வீட்டு வைத்தியம்இரத்த பேதியை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியம்ஆசனவாயிலில் இரத்த கசிவை தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்