எவ்வித காய்ச்சலும் பூரண குணமடைய

தேவையான பொருள்

திப்பிலி 7 எண்ணிக்கை
வால்மிளகு 9 வால்மிளகு
வில்வ இலை ஒரு கைப்புடி அளவு
தேன் ஒரு தேக்கரண்டி
இஞ்சி ஒரு துண்டு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • முதலில் 7 திப்பிலியை எடுத்து கொள்ளவும் பிறகு 9 மிளகு ஒரு துண்டு இஞ்சி இவை மூன்றையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.
  • பிறகு சிறிதளவு வில்வஇலையை  அரைத்துகொள்ளவும்.இதனுடன் அரை தேக்கரண்டி தேனை சேர்த்துக்கொள்ளவும்.
  • இதை இரவு சாப்பிட்டபின்  எடுத்துக்கொள்ளவும்.பிறகு காய்ச்சல் உடம்பு வலி சரி ஆகிவிடும்.
திப்பிலி
வால்மிளகு
தேன்
இஞ்சி