இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற ஒரு அற்புதமான ஆரோக்கிய மருந்து

தேவையான பொருள்

கருப்பு உழுந்து 15 கிராம்
கடலை பருப்பு 10 கிராம்
துவரம் பருப்பு 100 கிராம்
நாட்டு சக்கரை 30 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு மேல கொடுக்கப்பட்டுள்ள 3 வகையான பருப்புகளை இடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் நாட்டு சக்கரை சேர்த்து இடிக்க வேண்டும்.
  • பிறகு காலை  மற்றும் மாலை இரு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்