இருமல்,சளி,மூக்கடைப்பு,தலைவலியை நீக்கும் அற்புதமான ஆரோக்கியம்

தேவையான பொருள்

லவங்கப் பட்டை 15 கிராம்
மிளகு 10 கிராம்
திப்பிலி 10 கிராம்
நாட்டு சக்கரை 30 கிராம்

செய்முறை

  • நாம் ஒவ்வெரு பொருட்கள் அளவுகளோடு சேரித்துக்கொள்ளவேண்டும்
  • லவங்கப்பட்டை ,மிளகு, திப்பிலி, நன்றாக இடித்து  தூள்ளக்கிவிட்டோம்.
  • மேலும் இதனுடன் நாட்டு சர்க்கரையும் சேர்த்து இடிக்க வேண்டும். 
  • இடித்த பொருட்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொண்டு இருமல்,சளி உள்ள நேரங்களில் பயன்படுத்தலாம்.

  • இதற்கு சீனா மருத்துவம் தேவை இல்லை.

லவங்கப்பட்டை
மிளகு
திப்பிலி
நாட்டு சக்கரை