ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம் April 3, 2020 | No Comments தேவையான பொருள் கருஞ்சீரகம்தேவையான அளவுஆலீவ்எண்ணெய்தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கருஞ்சிரகத்தை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக அரைத்து தூள் ஆக்க வேண்டும் பிறகு தூள் ஆக்கப்பட்ட கருஞ்சிரகத்துடன் ஆலிவ் எண்ணையை தேவையான அளவு சேர்க்க வேண்டும். பின்பு இரண்டையும் நன்றாக கலக்கி 3 முதல் 4 மணி நேரம் வரை உலர வைக்க வேண்டும். பிறகு இதனை ஆண்குறியில் பூசி வந்தால் ஆண்குறி நன்கு விறைப்பு தன்மை அடையும். ஆலீவ் எண்ணெய் கருஞ்சீரகம் Related posts:மூச்சுத்திணறலை சரி செய்ய உதவும் அற்புத மூலிகை மருத்துவம்மது பழக்கத்தை உடனே நிறுத்த உதவும் கீழாநெல்லியின் மருத்துவம்வறட்டு இருமல் சரியாகவறட்டு இருமலை தடுக்க சில வழிமுறைகள்