நீண்ட நேர தாம்பத்தியதிற்கான மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

அமுக்குரா கிழங்கு25 கிராம்
பாதாம் பருப்பு25 கிராம்
முந்திரி பருப்பு25 கிராம்

அக்கரகாரம்

 (மூலிகை)
25 கிராம்

செய்முறை

  •  முதலில் எடுத்துக்கொண்ட நான்கு வகையானப் பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக தூள் ஆக்க வேண்டும்.
  • .பின்பு தூள் ஆக்கப்பட்ட பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் பத்திரம் படுத்தி வைத்துக் கொள்ளவும்.
  • நோய் உள்ளவர்கள் காலை மற்றும் இரவு ஆகிய இரு வேலைகளிலும் இந்த பொடியை 5 கிராம் எடுத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
  • பிறகு 15 நிமிடம் கழித்து லேசான சூட்டில் பசும் பால் பருக  வேண்டும் 
பாதாம் பருப்பு
முந்திரி பருப்பு
அமுக்குரா கிழங்கு
அக்கரகாரம் (மூலிகை)