வாய் துர்நாற்றம் மற்றும் பல் ஈறு வலி முற்றிலுமாக நீங்க எளிய வழி

தேவையான பொருள்

மல்லிகை இலை4 அல்லது 5 இலைகள்
ஜாதிமல்லி இலை4 அல்லது 5 இலைகள்
எலுமிச்சை இலை 4 அல்லது 5 இலைகள்
நார்த்தங்காய் இலை4 அல்லது 5 இலைகள்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இந்த நான்கு வகையான இலைகளையும் நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த இலைகளை அம்மியில் வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து வெளியே வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றை தினமும் ஒரு வேளை குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் மற்றும் பல் ஈறுகளில் வலி ஆகியவை முற்றிலும் நீங்கும்.