முகம் பொலிவு பெற

தேவையான பொருள்

வேப்ப இலை

2

மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
கொய்யா இலை 1 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு கிண்ணத்தில் அனைத்தையும் சேர்த்து கொள்ளவும்.
  • பின்பு மூன்றையும் நன்றாக கலந்த பின் முகத்திற்கு பயன்படுத்துவம்.
  • பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். அதன் பின் முகம்பிரகாசமாய் இருக்கும்