நுரையீரல் புத்துணர்ச்சி பெற ஓர் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை April 5, 2021 | No Comments தேவையான பொருள் அகத்திப் பூ 5 முள்ளங்கி 1 தண்ணீர் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதை மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் நன்கு கழுவிய அகத்திப் பூ சேர்த்துக்கொண்டு பாதியளவு வரும் வரை கொதிக்க விடவும்.இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் 50 மி.லி அளவு முள்ளங்கி சாறு சேர்த்துக்கொள்ளவும்.இதை தொடர்ந்து 45 நாட்களுக்குக் குடித்துவந்தால், பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெறும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அருந்தலாம். முள்ளங்கி தண்ணீர் Related posts:வெற்றிலை இருந்தால் போதும் எளிதில் காய்ச்சலை நீக்கலாம்உயர் இரத்த அழுத்தம் குணமாக உதவும் நெல்லிக்கனிஇதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்ஆராத புண்களை குணமாக்கும் சப்போட்டா இலையின் மருத்துவ பலன்கள்