வீட்டிலேயே சிகைக்காய் தூள் தயாரிக்க ஒரு எளிதான வழி

தேவையான பொருள்

சிகைக்காய் 1 கிலோ
மருதாணி 100 கிராம்
செம்பருத்தி பூ 100 கிராம்
கரிசலாங்கண்ணி 100 கிராம்
வெந்தயம் 100 கிராம்
கறிவேப்பிலை 100 கிராம்
பச்சைப் பயிறு 100 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இந்த பொருட்களை 5 நாட்கள் நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.
  • உலர்ந்த பொருட்களை நன்கு பொடி செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த பொடியை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து 5 நிமிடம் உலர விடவும்.
  • பிறகு இதை தலைக்கு தேய்த்து, குளித்து வந்தால் நல்ல பலனைத் தரும்.
  • இது முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
  • எனவே இதில் எவ்வித பக்க விளைவும் இல்லை.
பச்சைப் பயிறு
வெந்தயம்
கரிசலாங்கண்ணி