இயற்கையின் துணையோடு இதய நோய் குணமாக வேண்டுமா?

தேவையான பொருள்

</tbody

நெல்லிக்காய்5 எண்ணிக்கை
இஞ்சிசிறிதளவு
சர்க்கரை (அல்லது) உப்புதேவையான அளவு
தண்ணீர்100 மி.லி
எலுமிச்சை சாறுசிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • இதனை 100 மி.லி தண்ணீரில் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  •  மேலும் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்
  • .இப்போது இதய நோயை நீக்கும் சுவைமிகுந்த பானம் தயார்.இதை தொடர்ந்து இரண்டு வேளைகள் குடித்து வந்தால் எல்லாவிதமான இதய நோய் குணமாகும்.