நாசித்துவாரத்தில் இருந்து ரத்தம் வடிகிறதா?

தேவையான பொருள்

கொத்தமல்லி இலை 20 கிராம்
கற்பூரம் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 20 கிராம் புதிய கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.
  •  இந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விட வேண்டும்.
  •  நாசித்துவாரத்தில் இரத்தம் உடனே நின்றுவிடும்.
  •  கொத்தமல்லி இலைகளையும் கற்பூரத்தையும் சேர்த்து அரைத்துக் கொண்டு இக்கலவையை நெற்றியில் தடவிக் கொண்டாலும், மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நின்றுவிடும். 
  • சிலசமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நிற்கும்.
கற்பூரம்