பித்த வெடிப்பு சரியாக

தேவையான பொருள்

கண்டங்கத்திரி இலை

ஆலிவ் எண்ணெய்

செய்முறை

  • பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலையை நன்றாக அரைக்கவும்.

  • அதன் பின்பு அதன் சாறை எடுத்து ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து நன்றாக காய்ச்சவும்.

  • பித்த வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வந்தால் பித்த வெடிப்பு சரியாகும்.