முகத்தில் அதிகபடியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம் August 10, 2020 | No Comments தேவையான பொருள் உருளை கிழங்கு அரைத்துண்டு பூண்டு(பற்கள்) 1 மிளகு 3 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு உருளை கிழங்கு நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய உருளை கிழங்கு உடன் பூண்டு(பற்கள்), மிளகு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொண்டு நன்கு சாறு போன்று அரைத்துக்கொள்ளவும்.மேலும் சாற்றை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த சாற்றை வாரம் இருமுறை குடித்து வந்தால் முகத்தில் வரக்கூடிய வியர்வையை தடுக்க முடியும்.மேலும் உணவில் கார பொருட்களை குறைத்துக்கொண்டு பழவகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு மிளகு பூண்டு Related posts:நீர்க்கடுப்பை நிரந்தரமாக நீக்க உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள் நீக்க உதவும் தேநீர்குடல் புழுவை அகற்ற உதவும் மூலிகை மருத்துவம்குழந்தைகளுக்கு மலச்சிக்கலை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்