கண்பார்வை அதிகரிக்க மற்றும் கண்கள் குளிர்ச்சி பெற உதவும் மருத்துவம் August 7, 2020 | No Comments தேவையான பொருள் பாதாம் பருப்பு 5 எண்ணிக்கை பால் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பாதாம் பருப்பை எடுத்துக்கொண்டு 12 மணி நேரம் 50 மி.லி பாலில் ஊற வைக்க வேண்டும்.பிறகு ஊற வைத்த பாதாம் பருப்பை எடுத்துக்கொண்டு சிறிதளவு பால் சேர்த்து நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த பாதாம் பருப்பை இரவு தூங்குவதற்க்கு முன் கண்ணின் மேற்புறத்தில் பூசவும்.இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் கண் பார்வை தெளிவு பெற்று கண்களை குளிர்ச்சி அடைய செய்யும்.தினந்தோறும் பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவு பெறும். பாதாம் பருப்பு Related posts:சரும அரிப்பு குறையஉயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதைபெண்களுக்கான கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் வழிமுறைகள்கல்லீரலை பாதுகாக்க கறிவேப்பிலை